விக்ரம் – 60ல் வில்லன் இந்த பிரபல நடிகராம்.! பெரிய ட்ரீட்டே இருக்கும் போலயே .!விக்ரம் 60ல் நடிக்க விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஜிகர்தண்டா படத்தின் செக்கன்ட் பார்டா விக்ரம்-60.?கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.