விக்ரம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை..! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு.