ராம ராஜ்ஜியம் அளிப்பதாக கூறி , குண்டர் ராஜ்ஜியம் வழங்கியுள்ளது உ.பி. அரசு -ராகுல் காந்திராம ராஜ்ஜியம் அளிப்பதாக கூறி , குண்டர் ராஜ்ஜியம் வழங்கியுள்ளது உ.பி. அரசு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி உயிரிழப்புசுட்டுக் கொல்லப்பட்ட உத்தரபிரதேச பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார்.