மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஒருநாள் அவர் தலைமை தாங்குவார் ..! இளம் வீரரை பற்றி மனம் திறந்த விக்ரம் ரத்தோர் ..!
விக்ரம் ரத்தோர் : இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லின் சமீபத்திய விளையாட்டு விமர்சனம் அடைந்த நிலையில் விக்ரம் ரத்தோர் அவரது கேப்டன்சியை குறித்து பேசி