ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத்துறைக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் – ஐகோர்ட் உத்தரவு.!
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு ரூ 30,000 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.