#Justnow : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்...!‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.