வர்மா படத்தில் விக்ரம் மகனுடன் இணையும் பிரபல நடிகையின் மகள் !
நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் தொடங்கி