"சுங்கச்சாவடி கட்டண உயர்வு.. வணிகர் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்"- விக்கிரமராஜா!
சுங்கச்சாவடி கட்டண உயர்வு, விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகை செய்யும் எனவும், இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா