விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தில் நடிகை ராதிகா ஆப்தே..??விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாக தகவல்.
"விக்ரம் வேதா " இந்தி ரீமேக்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!ஹிரித்திக் ரோஷன், சைஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30- ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.