முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு..இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.