பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!பள்ளி குழந்தை பலியான சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த குழந்தைக்காக அமைச்சர் கொடுத்த காசோலையை தூக்கி வீசிய தாயார்.!அமைச்சர் பொன்முடி குழந்தையின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின், முதல்வர் அறிவித்த நிதி உதவியை கையில் கொடுத்த அமைச்சர் நிதியை குழந்தையின் தாய் நிராகரித்தார்.
விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.