தவெக முதல் மாநாடு : டோல் கட்டணம் கிடையாது! குஷியில் தொண்டர்கள்!உளுந்தூர்பேட்டை - விக்கிரவாண்டி இடையே தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு டோல் கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.