ட்வீட்டரில் ட்ரெண்டாகும் தளபதி விஜயின் விலையில்லா விருந்தாகம்!தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.