கஜா புயல் நிவாரணம் வழங்கிய மனோ கல்லூரி NSS மாணவர்கள்...கடந்த மாதம் கஜா புயல் டெல்ட்டா மாவட்டங்களை கோரத்தாண்டவம் ஆடியது.குறிப்பாக தஞ்சை , நாகை மற்றும் புதுகோட்டை ஆகிய மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு