பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் – மு.க.ஸ்டாலின்MK Stalin told a village council meeting that the DMK would be in power in five months with the support of the people.
மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல் – நாங்கள் அப்படியல்ல! அமைச்சர் ஓ.எஸ் மணியன்!மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல், நாங்கள் அப்படியல்ல என அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார்.
தடையை மீறி நடத்தப்பட்ட கிராமசபை – திமுக எம்.பி கனிமொழி உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு!தடையை மீறி நடத்தப்பட்ட கிராமசபை நடத்தியதால், திமுக எம்.பி கனிமொழி உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல – ஜி.கே.வாசன்!கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.