குழம்பிப் போய் நிற்கிறார் இபிஎஸ் பாவம் என்ன செய்ய?? ஸ்டாலின் கிண்டல்இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.