"ஆஸ்கார் விருது"பரிந்துரைக்கப்பட்ட "இந்திய படம் "என்ன படம் தெரியுமா??உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருதுக்கான சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் இந்தியா சார்பில் அசாம் திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்' பரிந்துரை