கிராமத்து சப்ஜெக்ட்டில் களமிறங்கும் ஸ்டைலிஷ் ஸ்டார் அருண்விஜய்.! இயக்குநர் யார் தெரியுமா.?நடிகர் அருண் விஜய் அடுத்ததாக ஹரி இயக்கும் கிராமத்து கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.