அடுத்த முறை ஈசல் வறுவல் வேண்டும்.. கிராமத்து சமையல் யூடியூப் சேனல் குழுவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!
கிராமத்து சமையல் எனும் பிரபலமான யூ டியூப் சேனல் குழுவினரை நேரில் சந்தித்து அவர்களுடன் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு, தமிழில் நல்லாருக்கு என காங்கிரஸ் தலைவர்