நடுகாட்டிற்குள் கிராமத்து பெண்ணாக வலம் வரும் ரம்யாபாண்டியன்!நடிகை ரம்யா பாண்டியன் மானே தேனே பொன் மானே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கடைசியாக ஆண் தேவதை என்ற படத்தில் நடித்துள்ளார்.