தண்ணீரைத்தான் பணம் போல் செலவழிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!பணத்தை தண்ணீராக செலவழிப்பதாகச் சொல்வார்கள். ஆனால், தண்ணீரைத்தான் பணம் போல் செலவழிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.