ஃபெஞ்சல் புயல் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் உதவி!தவெக தலைவர் விஜய், பனையூரில் தனது கட்சி அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறார் விஜய்?சுமார் 300 குடும்பங்களுக்கு நேரில் (பனையூர்) வரவழைத்து மழை நிவாரண உதவிகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.