நெருங்கிய தவெக மாநாடு : 3 மணி நேரம் திடீர் ஆய்வு... டிஎஸ்பி சொன்ன தகவல்?
த.வெ.க மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விழுப்புரம் மாவட்ட டிஎஸ்பி "சொன்னதற்கு அதிகமாகவே தண்ணீர் வசதி கழிவறை வசதி தயார் செய்து" வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.