விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 புதிய திட்டங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.