த.வெ.க மாநாட்டிற்கு அனுமதி மறுப்பா.? விளக்கம் கொடுத்த விழுப்புரம் எஸ்.பி.!அக்டோபர் 27இல் நடைபெறும் த.வெ.க மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு என்கிற செய்தி தவறானது என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி தீபக் தெரிவித்துள்ளார்.