விநாயகர் சிலை விசர்ஜனம்-கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார்!!ஹைதராபாத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம், கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார், கூடுதலாக 739 சி.சி.டி.வி கேமராக்கள்.
விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா! பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்..புனேவில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவிற்க்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#Viral:விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் முஸ்லீம் குடும்பம்!அலிகாரில் உள்ள முஸ்லீம் குடும்பம் ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.
விநாயக பெருமானுக்கே ஆதார் கார்டு.! வைரலாகும் புகைப்படம்!ஜாம்ஷெட்பூரில் விநாயகப் பெருமானின் முகவரி & பிறந்த தேதி குறிப்பிட்டு அச்சிடப்பட்ட ஆதார் அட்டை வைரலாகும் புகைப்படங்கள்.