விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கொழுக்கட்டை வைக்கிறாங்கன்னு தெரியுமா?.
விநாயகர் சதுர்த்தியை முதன் முதலாக மராட்டிய மன்னன் சிவாஜி தான் சமுதாய பொது விழாவாக கொண்டாடி வந்துள்ளார் .பிறகுதான் பால கங்காதர திலகர் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்ட உணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் விநாயகர் சதுர்த்தி விழா மூலம் கொண்டு சேர்த்திருக்கிறார்.