"விநாயகர் ஊர்வலம்" ஆண்டிப்பட்டியிலும் வெடித்தது மோதல்...!!தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற விநாயகர்சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.