போதையில் அரைகுறை ஆடை அணிந்து ஆபாச பேச்சு : மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்!பால்கனியில் அரைகுறை ஆடையில் நின்றுகொண்டு ஆபாசமாகப் பேசிய நடிகர் விநாயகன் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.