பாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்காக ஒரு அமைச்சரவையை உருவாக்கியுள்ளனர் – கீ.வீரமணிபாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்கு ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.