"துன்புறுத்தல் பற்றி பேசுபவர்களை ஒதுக்கி வைக்கும் மலையாள சினிமா" – வின்சி அலோசியஸ்.!மலையாளத் திரையுலகில் கடுமையான ஆணாதிக்கம் இருப்பதை மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் விமர்சித்துள்ளார்