திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் – நடிகை விந்தியா பேச்சு ..!ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும் திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் , திமிர்பிடித்தவர்கள் முன்னேற்ற கழகம் என நடிகை விந்தியா கூறினார்.