விந்தியாச்சலில் விந்தியவாசினி கோவில் நடைபாதையை உருவாக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு.!உத்திரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் விந்தியாச்சலில் விந்தியவாசினி கோவிலின் நடைபாதையை உருவாக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.