தெலுங்கு செல்லும் சமுத்திரக்கனியின் வினோதய சித்தம்.! பவர் ஸ்டாரும்., லாலேட்டனும்..,வினோதய சித்தம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாம். அதில், பவன் கல்யாண், மோகன்லால் நடிக்க உள்ளாராம். சமுத்திரக்கனியே அங்கும் இயக்க இருக்கிறாராம்.