ராணிப்பேட்டை : தந்தை காந்திக்கு விட்டுக் கொடுத்தார் மகன் வினோத்! ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதில் தந்தை உறுதியாக இருப்பதால் விட்டுக் கொடுக்கிறேன் என மகன் வினோத் காந்தி அறிவித்துள்ளார்.