கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் 1000 ரூபாய் அபராதம் – கலெக்டர் அருண்!கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் நபருக்கு 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என கலெக்டர் அருண் அவர்கள் கூறியுள்ளார்.