இனி நீதிமன்றம் போகத் தேவையில்லை.! ஆன்லைனில் செலுத்தலாம்.! இன்று முதல் தொடக்கம்.!சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.