சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு! 347 வழக்குகளை பதிவு செய்த காவல் துறை!தீபாவளி நாளன்று விதிகளை மீறி பட்டாசு வெடித்ததால் மொத்தமாக 347 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.