கடந்தாண்டை விட நடப்பாண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு- ஹரியானா போலீசார்.! கடந்தாண்டை விட நடப்பாண்டில் நாட்டின் பல இடங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.