#Breaking : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்..!நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.