விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை.. இதை மட்டுமே கூறினேன்.. சர்ச்சைக்கு பதில் அளித்த கங்குலி!
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான