சண்டை போட்ட விராட் கோலி...அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!பாக்ஸிங் டே டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ்-உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரர் விராட் கோலிக்கு 20 % அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.