ஏலம் சென்ற விராட் கோலியின் "ஜெர்ஸி"! எவ்வளவு விலைக்கு தெரியுமா?இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இந்திய ஜெர்சி ஏலம் விடப்பட்ட நிலையில், ரூ.40 லட்சத்திற்கு விற்கப்பட்டதுள்ளது.