"விஜய் அரசியலை வரவேற்கிறேன்., மகிழ்ச்சி.," பா.ரஞ்சித் ஆதரவு.!ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு, பிரிவினை வாதத்திற்க்கும், ஊழலுக்கும் எதிராகசெயல்படபோவதாக அறிவித்த விஜய் அரசியலை வரவேற்கிறேன். - இயக்குனர் பா.ரஞ்சித்.