"தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது" – கொடியை ஏற்றினார் விஜய்.!தவெக மாநாட்டில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார்.
ஸ்தம்பிக்கும் தவெக மாநாடு.! 5.கிமீ முன்னரே நிறுத்தப்பட்ட வாகனங்கள்.! போக்குவரத்து நெரிசல் காரணமாக தவெக மாநாடு நடைபெறும் இடத்திற்கு 5.கி.மீ தூரத்திற்கு முன்னதாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.