வர்ஜீனியாவில் உள்ள வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபர்! பலர் உயிரிழப்பு மற்றும் காயம்.!அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள வால்மார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்துள்ளனர்.