"கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்" – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!நிதி கிடைத்ததும் பிளவுக்கல் பெரியார் அணையில் பூங்கா அமைக்கப்படும் என்று விருதுநகர் ஆட்சியர் சுக புத்ரா தெரிவித்துள்ளார்.