மதுரையை திருவிழாவாக மாற்ற வரும் விருமன்.! நாளை மறுநாள் யுவனின் கிராமத்து இசை விருந்து...இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "விருமன்". இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்