விருமன் ஸ்டார்ட்.! பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.!!நடிகர் கார்த்தி - இயக்குனர் முத்தையா கூட்டணியில் உருவாகும் "விருமன்" படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.