விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி துறைத்தலைவர் ஒருவர் பேராசிரியர்கள், மாணவிகளிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.